தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை


  • 5)

    சோழர் காலக் காப்பியங்கள் யாவை?
    சீவகசிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி, நீலகேசி,
    சூளாமணி, உதயணகுமார காவியம், யசோதர காவியம்,
    நாககுமார காவியம், மேருமந்தர புராணம், பெரிய
    புராணம், கம்பராமாயணம், நளவெண்பா

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 22:17:46(இந்திய நேரம்)