தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

    1. சிலப்பதிகாரத்தில் குன்றக் குரவையில் இடம் பெற்ற
      சிவ வழிபாட்டுச் செய்திகளைக் கூறுக.

        சிவபெருமான்     ஆலமரத்தின்     கீழமர்ந்து
    முனிவர்களுக்கு உபதேசித்தல், கயிலை மலையில்
    வீற்றிருத்தல், மலையரசன் மகளோகிய உமையவளை
    மணம் புரிதல ஆகியவை இடம் பெற்றுள்ளன.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 01:22:02(இந்திய நேரம்)