தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

    1. ஒன்பதாம் திருமுறையில் இடம்பெற்ற நூல்களைப்
      பாடிய ஆசிரியர்கள் யாவர்?

        திருமாளிகைத் தேவர், சேந்தனார், கருவூர்த்தேவர்,
    பூந்துருத்தி நம்பிகாடநம்பி, கண்டராதித்தர், வேணாட்டு
    அடிகள், திருவாலி அமுதன், புருடோத்தம நம்பி,
    சேதிராயர் ஆக ஒன்பதின்மர்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 01:24:19(இந்திய நேரம்)