தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

    1. திருக்களிற்றுப்படியாரின் நூற்பெயர்க் காரணத்தைக்
      குறிப்பிடுக.

        நூலாசிரியர் தில்லையில் தான் பாடிய நூலை
    நடராசருக்கு முன்பு உள்ள இரு கல்யானைகள் தாங்குவது
    போல் உள்ள படியில் வைத்துப் போற்றினார். இந்நூலின்
    சிறப்பினால் படியில் கல்லாக இருந்த யானை உயிர்பெற்று
    அந்நூலைத் தில்லை நடராசரின் திருவடியில் வைத்தது.
    எனவே இந்நூலுக்குத் திருக்களிற்றுப்படியார் என்ற பெயர்
    ஏற்பட்டது.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 01:26:40(இந்திய நேரம்)