Primary tabs
-
- சைவ சித்தாந்த அட்டகம் என்பதில் அடங்கியுள்ள
நூல்கள் யாவை?
சைவ சித்தாந்த அட்டகம் என்பதில் உமாபதி
சிவாச்சாரியார் எழுதிய சிவப்பிரகாசம், திருவருட்பயன்,
வினாவெண்பா, போற்றிப் பஃறொடை, கொடிக்கவி, நெஞ்சுவிடு
தூது, உண்மைநெறி விளக்கம், சங்கற்ப நிராகரணம் என்னும்
எட்டு நூல்கள் அடங்கியுள்ளன. - சைவ சித்தாந்த அட்டகம் என்பதில் அடங்கியுள்ள