தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

 • குதிரை மீன் - Sea Horse

  முனைவர் ச.பரிமளா
  பேராசிரியர் மற்றும் தலைவர்
  தொல்லறிவியல் துறை

  பொதுவாகக் காணப்படும் மீன்களைப்போல் அல்வாது இதன் தட்டையான உடலும் குதிரை போன்ற தலை அமைப்பும் இதன் பெயர் சிறப்புக்குக் காரணமாகின்றன. மற்ற மீன்களைப் போல பக்கவாட்டில் நீந்தாமல் மேலிருந்து கீழும், கீழியிருந்து மேலும் நீந்தக் கூடியவை, ஆண் மீன்கள் தம் அடைக்காக்கும் முட்டைப் பையினுள் மீன் குஞ்சுகளைப் பாதுகாத்துப் பேணுவது வியப்புக்குரிய செய்தியாகும்.

  கணவாய் மீன்கள்

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 19:17:17(இந்திய நேரம்)