தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

 • மரவட்டை Millipede

  முனைவர் ச.பரிமளா
  பேராசிரியர் மற்றும் தலைவர்
  தொல்லறிவியல் துறை

  மிக மெதுவாக நகரும் இயல்பு கொண்ட மரவட்டைகள் கறுப்பு, பழுப்பு, சிவப்பு, ஆரஞ்சு நிறங்களை உடையவை. இவை உணர் கொம்புகளையும் நூற்றுக்கணக்கான மெல்லிய கால்களையும் கொண்டவை. தனக்கு ஊறு நேரும் போது உடலை வட்டமாக பந்து போல சுருட்டிக்கொள்கின்றன.

  மரவட்டை
புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 19:16:46(இந்திய நேரம்)