தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

 • புலிச்சுறா (Tiger Shark)

  முனைவர் ச.பரிமளா
  பேராசிரியர் மற்றும் தலைவர்
  தொல்லறிவியல் துறை

  இந்தியக் கிழக்குக் கடலோரப் பகுதியில் கிடைக்கும் சுறாமீன் இனங்களில் புலிச்சுறா (Tiger Shark) இனங்கள் மட்டுமே மூர்க்கக் குணமுடையவையாகும். கார்கரைனிடே (Carcharhinidae) குடும்பத்தைச் சார்ந்த இவ்வினச் சுறாக்களுடன் நீலச் சுறாக்களும் (Blue Shark), குரங்குச் சுறாக்களும் (Monkey Sharks), பால் சுறாக்களும் (Milk Sharks) வகைப்படுத்தப்பட்டுள்ளன.

  புலிச்சுறா
புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 19:17:27(இந்திய நேரம்)