அருஞ்சொற் பொருள் - அகரவரிசை

எயினர் ... வேடர் 225
எருத்தம் ... கழுத்து 112, 134, 163
எருத்து ... புறக்கழுத்து 165, 166, 167
எருவை ... பருந்து விசேடம் 110
எல் ... இலக்கம் 242
எ(ல்)லா ... தோழீ 218
எழிலி ... மேகம் 245, 273, 281, 283
எறுழ்வலி ... மிகுவலி 146, 175
என்னும் ... சிறிதும் 161
என்னையர் ... என் தமையன்மார் 228
எஃகு ... படைக்கருவி 214