முகப்பு
தொடக்கம்
685
அரும் பொருள் அபிதானவிளக்க அகராதி
பக்க எண்
செய்யுள் எண்
அஷ்ட கருமங்கள்
370
791
அதிவேகன் - பிருதிவிதிலக நகரத்தரசன்
357
765
அபராஜிதன் - சக்கரபுரத்தரசன்; பிறவரசரால் ஜெயிக்க
முடியாதவன்
352, 363
754, 778
அப்பியந்தரரீஷஹங்கள் பதின்மூன்றின் வகை
367
786
அமளியின் விதம் ஐந்து
371
795
அரதனாயுதன் - இரத்தினாயுதன்; இரத்தின மாலைக்கும்
வஜ்ஜிராயுதனுக்கும் புத்திரன்; முன் யசோதரையாயிருந்து அந்த ஜன்மம்ரீங்கிப் பின் காபிஷ்ட கல்பத்தேவனானவன்
361
773
அருக்கவேகன் - பூர்வத்தில் கிரண வேகனாகிய அரசன்
356
761
அனந்த சதுஷ்டயம்
378
807
அனந்த சுகம் பெறும் விதம்
365
781
அனந்த நான்மை
377
806
இரத்னத்திரயம் - இரத்தினத் திரயம்
369
790
இரத்தினமாலை - அதிவேகன்மகள்; பூர்வம் தேவனாய்ப் பிறந்திருந்த சீதரை; வச்சிராயு தன் மனைவி
357
765
ஈராறடக்கம்
374
800
உத்தமக்ஷமை
374
801
உபசமபரிணாமம் - (ஆத்மபாவனை)
374
801
ஊற்று - ஆஸ்ரவம்
362
775
எண்குணங்கள்
380
811
எண்பத்தைந்து வினை
380
811
கர்மக்கேட்டின் விவரம்
377
805
காதி நான்மை
378
807
காவிட்டம் - காபிஷ்டகல்பம்
356
761
கேவச்சம் - நவக்கிரைவேயகமென்னும் அஹமிந்திர லோகம்
380
812
சக்கரபுரம் - ஓர் நகரம்
350
749
சக்கராயுதன் - வசுந்தரி புதல்வன்
354
757
சதுர்க்கதி ஸம்ஸார துக்கங்கள்
378
807
சதுர்வித ஞானங்கள்
378
807
சித்திரமாலை - சக்கராயுதன் மனைவி
354
760
சீயசந்தன் - சிம்மச்சந்திரன்
353
756
சுக்கிலத்தியானம்
375
803
முன்பக்கம்
மேல்
அடுத்த பக்கம்