A.நிகண்டுகள்
1,
திவாகரம் (8th Cent.)
இரசதந்
தாரம் களதெதம் வெள்ளி-6,20. ...........................................தாரமென்றிவை
எழுவகை
யிசைக்கு மெய்தும் பெயரே -10,135.
உச்சந் தார மோங்கும் வல்லிசை - 10, 117.
|
2.
பிங்கலந்தை (10th Cent.)
தாரமென்
கிளவி யரும்பண்ட
மாகும் - 6,301. தார
மிரசதம் களதௌதம் வெள்ளி -6,133.
வல்லிசைப்
பெயரும் வாழ்க்கைத் துணைவியும்
யாழி
னரம்பு மரும்பண்டமும் வெண்டாதும்
தராவும்
நாவும் தார மென்ப
- 10,597. |
3, நிகண்டு சூடாமணி (About 1520)
தாரம்
வல்லிசை நா வெள்ளி தலைவி யோரிசை
கண்ணென்பர்-11,ர.6.அரும்பண்டம்
-6, 13.
|
4.
அகராதி நிகண்டு (1594)
தாரமே
யாழ் நரம்பனி லொன்றும்
அரும்பண்டமும்
வெண்கலமுந் தலைவியும்
வெள்ளியும்
நாவும் வல்லி (சை) யு மேழ்பெயர்,
|
5,உரிச்சொல்
நிகண்டு (About 1600)
தாரமுடனுக்சமது
வல்லிசையாம் -9,16.
தார
மிரசதம் வெள்ளி -6,3.
தாரமில்ாலள்
மனைவி -2,7.
|
6.
காயதரம் (About 1650)
வருகேவலந்
தாரம் வெள்ளி நாக்கில்லாளரும்பண்டம்
பண்
-11,88.
|
7.
பல்பொருட் சூளாமணி (About 17000)
தார
மெனும்பெயர் தாரமும்
நாவும்
வல்லிசைப்
பெயரும் வாழ்க்கைத் துணைவியும்
அரும்பண்டப்
பெயரும் யாழ்நரம்பி லொன்றும் வெள்ளியு
மெனவே விளம்பப் பெறுமே - 896
|
8.
பொதிகை நிகண்டு (About 1750)
தாரம்
வெள்ளியும் நாவும் வில்லும்
தந்திரியின்
னேரிசையுந் தலைவியு
மரும்பண்டமும்
வல்லிசையு மாகும் - (1763)
|
9.
அரும் பொருள்விளக்க நிகண்டு (1763)
தாரம்
வல்லிசை நாகவெள்ளி தலைவி யாழிசைநற்
[பண்டம் - 452.
|
10.
நாமதீப நிகண்டு (About 1800)
தாரம்
- மனையாள் -194. வெள்ளி - 378.
பண்டம்
- 388, கண் - 588. ஏழிசையி னென்று -679.
|
|
11.
வேதகிரியார் நிகண்டு (1842)
தாரம்யாழ்
நரம்பி லொன்று தாலுவல் லிசைகண்[வெள்ளி
பாரியோர் மருந்து பச்சை பாம்பினஞ்
சொடு [கஞ்சப்போர்-
386
|
12.நாநார்த்த
தீபிகை (About 1850)
தாரம்
விண்மீன் கண்மணியோர் யாழிசைவல் லிசைகாதலிவெள்ளி
யாணிமுத்து முத்தின்
றூய்மையுமே-786.
|
13.விரிவு
நிகண்டு (1900)
தாரம்நா
நீர்கல் பார்வை தாரபனி
மனைவி தேவதாரஞ்சிற்
றரத்தை மூக்குத்
தனிலெழு மிசைவி
[வாகம் நாரத்தை
சாதி லிங்கம் பச்சிலைப் பாம்பி னஞ்சு தாரம்
முத்து வெள்ளி கடனரி தாரத் தோடு தாரகை
யெல்லையே வல்லிசையரும் பண்டங் கஞ்சமாரியின்
றிவலை பாத ரசமழை யிருபத் தேழே,
|
B.
அகராதிகள்
|
1.
அகரரிதிமோனைக்ககராதியெதுகை (About 1779)
தாரம்
வெள்ளி, வெண்கலம், பாரி, அரும்பண்டமநா,
வல்லி, வல்லிசை, யாழ்நரம்பிலொன்று, கண்,-க,
|
2,
சதுரகராதி (1732)
(a)
(ஏடு 1832)
|
தாரம்
- அரும்பண்டம், நாக்கு, மனைவி, உச்சவிசை,
பொன்,ழக்காற்பாடுமிசை,யாழ்நரம்பிலொன்று,விண்மீன்,
வெள்ளி, வெண்கலம், நல்லபணியாரம், வில்,
ஒசை, கண், |
(b)
(Editions 1824 & 1835 )
தாரம்
- அரும்பண்டம், இங்குலிகம்,
நா,பச்சைப்பாம்பினஞ்சு,பாதாரசம்,பிராணவம்,மனைவி,
ழக்காற்பிறக்கு மீசை,வல்லிசை, வீணை
நரம்பிலொன்று, வெண்கலம், வெள்ளி,
|
3,
FABRICIUCS'S DICTIONARY
(1779)
*தாரம், a wife. |
4,
ROTTLER'S DICTIONARY(1840)
தாரம்;
sub. 1. the same asஅரும்பண்டம், a rare or precious thing;
2. the same as இங்குலிகம், vermilion; சாதிலிங்கம்;
3, the same as நா the tongue; தாரமேழுடையோன்; an
epithet of Agni. 4,the same asபச்சைப்பாம்பின் நங்சு,
the poison of the green snake; 5. the same as பாதரசம்,
quicksilver; 6. the same as பிரணவம்the mystic triliteral
AUM or O'm; 7. the
same as மனைவி,the wife; sans. DARA; 8. the same |
|