Page 23   

14, இலக்கியச்சொல் லகராதி (1914)    

தாரம், மனைவி, வெள்ளி, வீணையினெரு நரம்பு, உச்சவிசை, அரும்பண்டம், தரா, நாக்கு,

             C. TAMIL LEXICON

தாரம்1    taram. n. prob. தா-. 1. Rare; valuable articles or things; அரும்பண்டம், கடற்பஃறாத்த நாடுகிழவோயே (புறநா, 30),  2, Venom of the whip-snake; பச்சைப்பாம்பின் நஞ்சு, (w.)  3, Confines, limit; எல்லை, பழித்தாரமாம் (ஆசாரக், 92), 4. Vermilion; சாதிலிங்கம் (w.)

தாரம்2    taram, n. <tara.

1. The seventh note of the gamut, one o f seven icai. q.v; நிஷாதசுரம்1, (திவா)

2. Highest musical pitch; எடுத்தலோசை, மந்தர மத்திமை தாரமிவை மூன்றில்(கல்லா, 21, 50,)

3. One of the seven strings of the lute; யாழினேர் நரம்பு, (பிங், )

4. A musical mode; ஒரு பண், பாடுகின்ற பண்தாரமே (தேவா, 582, 3),

5. The mystic syllable om; பிராணவம், தாரத்தினுள்ளே தயங்கிய (திருமந், 1405),

6. Silver; வெள்ளி, (பிங்,)

7. Copper alloy; தரா என்னும் உலோகம், (யிங்,)

8. Bell-metal; வெண்கலம், (அக, நி,)

9 . Mercury, quicksilver;   பாதரசம், (w)

10. Eyesight; பார்வை, (சூடா,) 

11. Star; நட்சத்திரம், (யாழ, அக,) 

12. Pearl;  ழத்து, (யாழ், அக,)

தாரம்3     taram, n.<talu. Tongue; நா, (பிங்,)

தாரம்4    taram. n.<dara. 1. wife; மனைவி, தபுதாரநிலை (தொல், பொ, 79), 2, Married state; விவாகமான நிலை,தாரத்துகுட்பட்டான், (w) 3, Gemini; மினராசி, (சங், அக,)

தாரம்5   taram. n prob. mandara. A celestial tree; தொய்வதருவுள் ஒன்றாகிய மந்தாரம் (சிலப், 15, 157, உரை,)

தாரம்6            taram n. prob devadaru. Red cedar sec தேவதாரம், (தைவவ, தைல,)

தாரம்7             taram n. perh. daru. (மலை,) 1. Lesser galangal.  See சிற்றரத்தை, 2. Seville orange.  See நாரத்தை,

 தாரம்8        taram n. <T. daramn. Cord, rope: கயிறு, பொருவில் சற்பத்தியாந் தாரம் பூண்டு (பிரபுலிங், இட்டவிங், 20),

தாரம்9        taram n. <அரிதாரம்,  Yellow orpiment,  yellow sulphide of arsemo அரிதாரம், (மூ, அ,)

தாரம்10     taram. n. <dhara. Water; நீர் (யாழ், அக,)

      வரி: வரி - தல்: வரி - த்தல்

A. நிகண்டுகள்

1, திவாகரம் (8th cent.)

வரி          ,,            வழிக்கிளவியாகும் 5, 211,
வரி          ,,           நெடிலிவை நீளம் - 8, 30.
பாணிவரி   ,,           இசைப்பாட்டாகும் -10,115,
புலர்த்தலும் வரித்தலும் பூசலாகும்  - 6,  46,      
புலர்த்தலும் வரித்தலும் பூசலாகும்  - 6,  46,      
வரியே பாடலு மெழுத்தும் வண்டும்  - 11, 206
குடியிறை  - 9, 153.
 தெருச்சந்தி  - 5, 131,                       

2, பிங்கலந்தை (10th cent.)

இசையும் பாட்டு மெழுத்து மிறையும் நெல்லுங் கடலும் நிரமுஞ் சுணங்குஞ் சந்தித் தெருவுங் கடனும் வரியே - 10, 1001        

வண்டு - 8, 72   
விரலிறை - 5,357        
உயர்வு - 7, 2    
வரிதல் - எழுதுதல்,
வரித்தல் - தடுத்தல்,

3, நிகண்டு சூடாமணி (about 1520)

வரிசுணங் கெழுத்துப் பாட்டு வாருதி யிறையே நெல்லு 11, ர, 8,       

நிரம் - 8, 26.   
நீளம் - 8, 13,
வரித்தல் -பூசுதல் - 6,15;  
எழுதுதல் - 9, 12.  
வரியுறை ,,, நீளப்பேர்,

4, அகராதி நிகண்டு (1594)

வரிதல் தானே யெழுதலும் வரிதலும்      
வரியே சுணங்கும் எழுத்து மொழுக்கும்            
பாட்டும் நீளமும் இறையும் நெல்லும்                  
வடிவுந் தீயுங் கடலும் ஈரைம் பெயர்,
5, உரிச்சொல் நிகண்டு  (about 1600)

வரிசுரம் வட்டை வழி - 5, 16,                                வரியளி தேன்மா மதுகரந் தும்பி - 3, 17

6, கயாதரம் (about 1650)

வரிபாட்டெழுத் தொழுங்குந் தீயுட னீளமும் - 11, 143.

7, பல்பொருட் சூளாமணி (about 1700)
வரியெனும் பெயரே நெற்பொதுவும் வாரியும்    
எழுத்துஞ் சுணங்கும் பாட்டும் நீளமும்     
குயைிறைப் பெயருஞ் சந்தித் தொருவுமாம் - 1375
8, பொதிகை நிகண்டு  (about 1750)
வரிவா ரிதியும் வழியுஞ் சுணங்கும்                
எழுத்தும் பாட்டு மிறையும் நெல்லும்               
கண்ணின் வரியும் நிறமும் வடிவும்                     
 நீளமும் வண்டுந் தீயு மொழுக்கமும்                 
 சந்தித் தொருவும் சாற்றினர் புலவர் - 2, 2057

1

2

3

4

5

6

7

8

9

10

11

12

13

14

15

16

17

18

19

20

21

22

23

24

25

26



HOME