Page 26   

14. இலக்கியச்சொல்லகராதி (1914) 14.

வரி - எழுத்து, வண்டல், (புற,) இசை, இசைப்பாட்டு, குடியிறை, நெல்லு, நிறம், தேமல், (பிங்,) இரேகை, வண்டு,

வரித்தல் - தெரிந்துபெறல், ''வேண்டுருவரிக்க" (இரா,) தெரிதல், (பிங்,) பூசுதல், விரும்புதல். இது வும் "விரு" என்பதினின்றும் வந்தது,

வரிதல் - கட்டுதல், எழுதுதல்,

C. TAMIL LEXICON

வரி1 vari, n. [T., vaŠi, K. bare, M. vare. ]

1.cf. vali.Line, as on shells; streaks, as in timber; stripe; கோடு, நுண்ணிய வரியொடு திரண்டு ,,, கண். (சீவக, 1792),

2. Ornamental marks on the breast; தொய்யில் ழதலிய இரேகை, மணி வரி தைஇயும் (கலித், 76),

3. (Palmistry.) Lines at the joint of fingers or on the palm of hand; கையிரேகை, (பிங்,)

4. Course, as of bricks; line, as of writing; series, as of letters; orderly line, as of ducks in flight; row; ஒழுங்குநிரை, குருகி னெடுவரி பொற்ப (பதிற்றுப், 83. 2), 

5. Letter; எழுத்து, (நாமதீப, 673,)

6. Dot; புள்ளி, வரிநுதற் பொருதொழி நாகம் (நெடுநல், 117)

7. Spreading spots on the skin; தேமல், பொன்னவி ரேய்க்கு மவ்வரி (கலித், 22),

8. Beetle வண்டு, (திவா,) 

9. Sea; கடல், (பிங்,)

10.Tie;  bandage; கட்டு, வரிச்சிலீயாற் றந்த வளம் (பு, வெ, 1. 16),

11Junction of streets; பல தெருக் கூடுமிடம், (பிங்),

12. Way வழி (உரி, நி)
13. Music; இசை, (நாமதீப, 678,)

14. Tune; Melody; இசைப்பாட்டு வரிநவில் கொள்கை (சிலப், 13. 38),

15. (Natya.) See வரிக்கூத்து.கண்கூடு பரியும் (சிலப், 3. 14),
16. A poem of the last Sangam; கடைச்சங்கத்து நூல்களூள் ஒன்று, (இறை, 1. பக், 5)
17. Lofti ness; உயர்ச்சி, (பிங்,) 18, Length; நீளம், (சூடா,)

 

வரி2-தல் vari-, 4  v.  tr. <வரி1, [T. vrayu.]

1.To write; எழுதுதல், (பிங்,)

2.To paint; to draw; சிததிர மெழுதல், வல்லொன் றைஇய வரி வனப்புற்ற வல்லிப்பாவை (புறநா, 33)

3.To smear, daub; பூசுதல

4.To cover; ழடுதல், புண்ணை மறைய வரிந்து (திவ், திருவாய், 5, 1, 5)
5.To bind, tie, fasten; கட்டுதல், வரிந்த கச்சையன் (சூளா, சீய, 11),

 வரி3- த்தல் vari-, 11 v <id. tr.

1.To write;  எழுதுதல், வள்ளுகிர் வரித்த சாந்தின் வனமுலை (சீவக, 2532)

2, To draw; to paint; சிததிர மெழுதல்

்3.To smear; daub; பூசுதல் (சூடா,)

4.To bind, tie, fasten; to fix, as the reapers of a tiled roof; சட்டுதல், வரிக்குங் காட்சிலா வறிவே (ஞானவா, மாவல, 48),
5.To swarm round; மொய்த்தல், (யாழ், அக,)
6.To adorn, decorate;கோலஞ்செய்தல், புன்னை யணிமலர் துறைதொறும் வரிக்கும் (ஐங்குறு 177), intr. To run; to flow; ஓடுதல்,, தலைவா யோவிறந்து வரிக்கும் (மலைபடு, 475),

வரி4 த்தல் vari-, 11 v tr. <vr.

1. to choose. select; தேர்ந்துகொள்ளூதல்,

2. To appoint assign, allocate; நியமித்தல், கடவுள் வேதியர்களை வரித்து (விளை, இந்திரன்முடி, 26),

3. To invite; அழைத்தல், உலோபா முத்திரை தன்னெடும் வரித்து (திருவிளை,அருச், 2),

வரி5 vari, n, <bali.  Impost, tax, toll, duty; contribution; குடியிறை, (பிங்,)

 

1. Fire தீ, (அக, தீ,)

2. Color; நிறம், வரியணிசடர் வான்பொய்கை               (பட்டினப், 38)

3. Beauty;  அழகு, வரி வளை (பு, வெ, 11, 12)

4. Form, shape வடிவு, (அக, நி,)

வரி7 vari, n. <அரி2 cf. crihi. Paddy; நெல், (பிங்,) எடுத்து வரி முறத்தினி லிட்டு (தனிப்பா, i, 354, 41).


1

2

3

4

5

6

7

8

9

10

11

12

13

14

15

16

17

18

19

20

21

22

23

24

25

26



HOME