Page 22   

as ழக்காற்பிறக்கு மிசை,  the nasal sound in vocal music; 9, the same as வல்லிசை, the treble in music;  இசை; sans.  TARA.  10. the same as வண்கலம், silver; Sans.  TARA.  12. one of the seven strings of the Indian lute; வீணைநரம்பிலொன்ற, Sat.

5.  யாழ்ப்பாண அகராதி (1842)தாரம், அரிதாரம், அரும்பண்பம், எல்லை, கடன், கல்,தார, நட்சத்திரம், நா, நீர், பச்சிலைப்பாம்பின் நஞ்சு, பனி, பாதரசம், பார்வை, பிரணவம், மழை, மழைத்துளி, மனைவி, ழத்து, ழக்காற்பிறக்கு, மீசை, வல்லிசை, வீணைநரம்பி னொன்று, வெண்கலம், வெள்ளி. (அநுபந்தம்) நாரத்தை,

6, ஒருசொற் பலபொருள் விளக்கம் (1850)

தாரம்,.. வல்லிசை -  உச்சவிசை                வெள்ளி-சுவேதம                                       தலைவி - மனைவி                                   யாழிசை - வீணை நரம்பிலொன்று                இரதம் - பாதரசம்,

7.G.U.POPE'S COMPENDIOUS TAMIL- ENGLISH DICTIONARY (1859)

S. தாரம், a Wife; மனைவி, பெண்சாதி,

8,WINSLOW'S DICTIONARY (1862)

தாரம்,  s. wife. as. தாரா, மனைவி, 2, married state, commonly in reference to a previous mariage, applicable to either party, விவாகம்,C.) 3. A rare thing, the best of its kind, அரும்பண்டம்,  4, Yellow orpiment, yellow sulphur of arsenic,    அரிதாரம் , 5, The tongue, நா, 6. Silver, வெள்ளி; 7. Mercury. quicksilver, பாதரசம், 8. Vermilion, சாதிலிங்கம், 9. The mystic monosyllable O'm, as தாரகம், பிரணவம், 10, (in. music) The nasal sound, ழக்காற்பிறக்கு மிசை   11, (in. music) The treble, வல்லிசை,  12, The highest of the seven strings of the guitar, வீணை நதம்பி லொன்று, (Sa. Tara.)

9,A CLASSICAL TAMIL AND ENGLISH DICTIONARY (1870)                                        தாரம், அரும்பண்டம், a rarity, a rare thing, the best of  its kind.  2, இங்குலிகம், vermilion

or red sulphur of mercury. 3, நா the tongue. 4. பச்சைப்பாம்பினஞ்சு, venom of the green snake. 5. பாதரசம், quicksilver, mercury. 6. பிராணவம், the mystic monosyllable ஓம், 7. மனைவி, a wife. 8, ழக்காற்பிறக்கு மிசை, the nasal sound. 9. வல்லிசை the treble, 10. வீணைநரம்ம்பி லொன்று, the highest of the seven strings of the guitar. 11, வெண்கலம், bell metal 12, வெள்ளி, silver.

 10,TAMIL POCKET DICTIONARY.  அகராதிச்சுருக்கம்(1883)                                   தாரம், மனைவி, அரும்பண்டம், வெள்ளி, வெண்கலம், ஓர் மருந்து

11.TRANQUEBAR DICTIONARY (1897)

தாரம், A wife;  மனைவி.

12. நா, கதிரைவேற் பிள்ளை அகராதி (1905)

தாரம்- அரிதாரம் அரும்பண்டம், எல்லை, கடன், கல், சாதிலிங்கம், சிற்றரத்தை, தரா, தேவதாரம், நட்சத்திரம், நா, நாரத்தை,   நீர், பச்சிலைப்பாம்பினஞ்சு, பனி, பாதரசம், பார்வை, பிரணவம், மழை, மழைத்துளி, மனைவி, ழத்து, ழக்காற்பிறக்கு மிசை, வல்லிசை,      விவாகம், வீணைநரம்பி லென்று, வெண்கலம்,

13,சங்க அகராதி (1910 -20)

தாரம், 1, ரேிதாரம்1, (வைத்திய பரிபா,) 2, அரும்பாண்டம்1, (உ, ம்) அளந்து கடையறியா வளங்கெழு தாரமொடு (மதுரைக்கா, 697), 3, சிற்றாரத்தை, (மலையக,) 4, தரா, 5, தேவதாரம், (பரிபாடல்.) 6, நட்சத்திரம், 7, நா, (பிங்கல, 1043,) 8, நாரத்தை, (வைத்திய, மூ, அக,) 9, நீர், 10, பல பண்டம்1, (உ, ம்) " பல்வேறு தாரமொடு கல்லகத் தீண்டி" (மதுரைக்கா, 290)  11, பாதரசம், 12, பார்வை, (சூ, நிக, 11: ரகரவெ, 6) 13, பிரணவம், 14, மனைவி, (உ, ம்), "பழிக்கஞ்சாத் தாரத்தினன்று தனி"(நல்வழி, 31), 15, மிதுநராசி, (சூ, உள்ளமு, ராசி, 9,) 16, ழத்து 17, ழக்காற்பிறக்கு மிசை, (பாரத, சிறப்புப்பா, 17,) 18, மேன்மை, 19, வல்லிசை 20, வீணைநரம்பி லென்று, (உ, ம்) "தர்ரத்துட் டோன்று முழை" (சிலப், வேனிற், 32, உரை ), 21, வெண்கலம், 22, வெள்ளி, 23, மந்தாரமென்னுந் தெய்வதரு, (சிலப்பதி,) 24, சாதிலிங்கம், (வைத்திய, பரிபா,) (4,7,22, பிங்கல,) 3627), (அதுபந்தம்) 1, தாளகம், 2. பச்சிலை1, 3, பாம்பினஞ்சு1,


1 தாளகம் is the same as அரிதாரம், பச்சிலைப்பாம்பினஞ்சு has been wrongly split up into two words. பலபண்டம் is a duplication of அரும்பண்டம்,  

1

2

3

4

5

6

7

8

9

10

11

12

13

14

15

16

17

18

19

20

21

22

23

24

25

26



HOME