Page 25   

7.G.U.POPE'SCOMPENDIOUS

TAMIL-ENGLISH DICTIONARY(1859)

வரி, 571, write,bind;arrange as guests.[comp. வரை, எழுது, T.urayu] வரி

(1) tax, tribute;

(2)line,110.

ள8. WINSLOW'S DICTIONARY(1862)

1.வரி, s. A line; a streak, வரை,

2.The streak on shells; grained streaks in timber, சங்குவரி,

3.Tribute,impost,toll;tax,duty, குடியிறை     

4.A letter, a line of writing, எழுத்து 

5.A course, as of stones or bricks, கல்வாரி , (Beschi)

6.A dot;spots,on the face,etc.,  தேமல்,

7.Length,distance, நீளம்

8.Rice in the husk, நெல்

9.A beetle, வண்டு,

10.A road, வழி

11.. A melody in general,  இசைப்பாட்டு,

12.The lines in the palm of the hand, விரலிறை, அது வரிவரியா யிருக்கிறது,

 

வரி, கிறேன், ந்தேன், வேன், ய, v.a.To write to draw lines ,எழுத,2.To paint,  சித்திரமெழுது, 3.To bind sticks in regular order for covering a hut,வலிச்சல் வரிய, 4.To tie together the openings of two bags to be laid on a bullock, சாக்கு வரிய, (c.) வரி, க்கிறேன், த்தேன், ப்பேன், க்க,  v.a.To bind, to join as a bridegroom and bride,  கட்ட 2.To smear,to paint, பூச (p.)

9.A CLASSICAL TAMIL AND ENGLISH DICTIONARY(1870)

1.வரி, இசைப்பாட்டு, a melody in general

2. எழுத்து, a letter, a line of writing

3. குடியிறை, tribute,tax, impost,toll,duty.

4. தேமல், spots on the face, etc.

5. நீளம், length, distance.

6. நெல்,  rice in the husk.

7. வண்டு, a beetle.

8. வரியென்னெவல், imp. draw lines, write, paint, bind, join, smear.

9. வழி, way, road. 

10. விரலிறை, the lines in the palm of the hand.

வரிதல், எழுதல், writing, drawing lines. 2. கட்டல், binding, tying. 3. சித்திரமெழுதல், painting,drawing.

வரித்தல், கட்டல், binding, joining, as a bridegroom and bride. 2. பூசுதல்,  smearing, painting.

10. TAMIL POCKET DICTIONARY(1883)

அகராதிச் சுருக்கம் (1883)

வரி  = இசைப்பாட்டு, எழுத்து, குடியிறை, தேமல், நீளம், நெல், வண்டு, வழி,

வரிதல் = எழுதல், கட்டல், சித்திரமெழுதல்,

வரித்தல் = கட்டல், பூசுதல்,

(பெயர்) வரி = குடியிறை, வழி, வண்டு, தேமல்.

(வீனை) வரி = எழுது, கட்டு, சித்திரி,  பூசு, கோரு, வேண்டு,

11.TRANQUEBAR DICTIONARY(1897)

வரி,  s. 1. A line; கோடு,  2. Tribute. tax. duty குடியிறை,  3. A spot in the face, etc.; தேமல்.

வரி, II v. t. 1. Write, draw a line; எழுது, 2. Bind in a regular order sticks for covering a hut;  விரிச்சல்

வரி,  3. Tie together the openings of two bags intended to be laid on a bullock; தேமல்,

வரி, VI  v. tr. 1. Bind, join;  கட்டு,  2. Smear, paint; பூசு.

12. நா, கதிரைவேற் பிள்ளை அகராதி (1905)

வரி - அக்கினி, இசைப்பாட்டு, எழுத்து, கடல்,

குடியிறை, தேமல், நீளம், வடிவு, வண்டு,

வரியென்னெவல், வழி, விரலிறை,

வரிதல் - எழுதல், கட்டல், சித்திரமெழுதல்,

வரித்தல் - கட்டல், நியமித்தல், பூசுதல், மொய்த்தல்,

13. சங்க அகராதி  (1910-20)

வரி, 1, இசை, 2, இசைப்பாட்டு, 3, எழுத்து, 4, கடல், 5, கடன், 6, குடியிறை, 7, சந்தித் தெரு, 8,தெரிநிலைவினைப்பகுதி,9, தேமல், 10,  நிறம் 11, நீளம், 12, நெல் 13, புள்ளி, (ஜங்குறு, 30,) 14, புகர்15, வண்டு, (பிங், 2382) 16, விரல் ழதலியவற்றின்இரேகை,(வழக்,)(1,2,3,4,5,6,7,8,9,10, பிங, 3032,)

 வரி - த்தல், 1, எழுதுதல், (சூ, நக, 6,12,)  2. கட்டல், (வழக்,) 3, நியமித்தல், (திருவிளை, இந்தி ரன் முடிமேல் வளை, 26,)4, பூசுதல், (சூ, நிக, 9, 12, 15,)

வரி - தல், 1, எழுதுதல், (பிங், 2124,) 2, கட்டுதல், (வழக்,)

 


1 Number indicates the Para of the Lessons in pope's Tamil Hand-book, where the word or its kindred form is found.


1

2

3

4

5

6

7

8

9

10

11

12

13

14

15

16

17

18

19

20

21

22

23

24

25

26



HOME