Page 24   

9, அரும்பொருள்விளக்க நிகண்டு  (1763)

வரிநிற மெழுத்துப்பாட்டு வடிவம்நேல் லிறையிராகம்
சரியறி வொழுக்கம் நீளம் தழல்வேலை சுணங்கீரேழ் [போர் - 454.]
வரித்தல் பூசுதல் பொறித்தல் - 415,
வரிதலே வரித்த லூர்தல் - 386,

10, நாமதீப நிகண்டு  (1800)

வரி -

 

1. நெல் - 350, 2, பசலை - 585, 3, எழுத்து - 673, 4, இசப்டொதுவின் பெயர் - 678, 5, குடியிறை - 745, 6. நிறம் - 784,விரித்தல் - பூசுதல் - 714, எழுதுதல் - 728, வேறாக்குதல் - 764,

11, வேதகிரியார் நிகண்டு  (1842)
வரிதலே வரைதல் கட்டல் - 330
வரிகுடி யிறையெழுத்து வழிசாலி சுணங்கு நீளம்
வரிலிறை யொழுக்கம் பாட்டு வீரைதீ வடிவு மாமே, -383,
12, நாநார்த்ததீபிகை
விரிசுணன் கொழுத்தி றுப்பு  விழிபந்தி நெல்பண் ணீளம் - 633,
B. அகராதிகள்
1.அகராதிமோனைக்ககராதியெதுகை (About        1700)
வரி - அழகு, இசைப்பாடல், நீளம், சுணங்கு, வாருதி, குறை, எழுதல், வடிவு, சுரும்பு, வரித்தல் - எழுதல், பூசுதல்,
2. சதுரகராதி (1732)
(a) (ஏடு 1832)
வரி, இசைப்பாட்டு, உயர்ச்சி, எழுத்து, கடல்,குடியிசை, தீ, தேமல், நீளம், நெல், புலி, வண்டு, விழி, விரலிறை, தெரு, நிறம்,வடிவு, நீர்க்கரை,
(b) (Editions 1824 & 1835)
வரி, இசைப்பாட்டு,எழுத்து,குயைிறை,தேமல்,நீளம்,
நெல், வண்டு, விழி, விரலிறை, வரியென்னேவல்,
வரிதல், எழுதல், கட்டல், சித்திரமெழுதல், வரித்தல்,
கட்டல், பூசுதல்,
3, FABRICIUS'S DICTIONARY (1779)
வரி, tribute, tax, quit-rent.
வரி, a line
வரிகிறது, வரிந்துபோடுகிறது, to conjoyn the openings of two bags, that are laid upon a bullock, by  a net-work of strings; to write

4. ROTTLER'S DICTIONARY (1840)

வரி;  sub 1. the same as இசைப்பாட்டு, a melody in general. sat.  2. the same as  எழுத்து, a letter, wilting, line; a ot, or spot.  3. the same as குடியிறை,  tribute, tax, quit-rent; 4. the same as தேமல்,  spots in the face, and on the breast;  5. the same as நீளம், length, distance; 6. the same as நெல் rice-corn. in  the husk; 7. the same as வண்டு  a chafer; 8. the same as வழி,  a way, or road;  9. the same as  விரலிறை,  the lines on the inside joints of the fingers; Sat. 10. a course of stones or bricks, in a wall. Besch. 11. the Imperative of  வரிகிறது or வரிக்கிறது        

வரிகிறது; v.a. pr.ரிந்தேன்,  fut.  ரிவேன்,  Imp.ரி,  Inf. ரிய,

1. to write; to draw lines; வரித்துபோடுகிறது,

2. to bind in a regular order sticks for covering a hut; வரிந்துகட்டுகிறது;   

3. to tie together the openings of two bags intended to be laid on a bullock. Besch.

வரிதல்;

1, the same as எழுதல், the act of writing
2. the same as கட்டல், a binding; 

3. the same as சித்திரமெழுதல், the act of painting. sat.

வரிக்கிறது;

1. v. a. pr.ரித்தேன், fut.ரிப்பேன், Iine.ரி Inf.ரிக்க; 1. to bind; கட்டுகிறது;
2.to same பூசுகிறது,

விரித்தல்;

. the same as கட்டல், a binding   
. the same as பூசுதல்,  a smearing. sat      
5. யாழ்ப்பாண அகராதி (1842)                  

வரி - அக்கினி, இசைப்பாட்டு, எழுத்து, கடல், குடியிறை, தேமல், நிரை, நீளம், நெல், வடிவு, வண்டு, வரியேன்னேவல், வழி, விரலிறை,

வரி - தல், எழுதல், கட்டல், சித்திரமெழுதல்,
வரி - த்தல், கட்டல், நியமித்தல், பூசுதல்,
6, ஒருசொற் பலபொருள் விளக்கம் (1850)
வரி ...
சுணங்கு            -            தேமல்,
எழுத்து             -            அக்கரம்,
பாட்டு               -            இசைப்பாட்டு,
விாரிதி             -            கடல்,
இறை                -            குடியிறை,
நெல                 -            சாலி

1

2

3

4

5

6

7

8

9

10

11

12

13

14

15

16

17

18

19

20

21

22

23

24

25

26



HOME