சு - வடமொழியிலக்கணத்திற் கூறப்படும் முதல் வேற்றுமை உருபு; இந்நூலாசிரியர் இது தமிழ் மொழிக்கும் ஆகும் என்பர் ; இஃதெல்லாவிடத்தும் அழிந்தேநிற்கும் 29, 30
சுகுமாரதை 201
சுடர்த் தொடீஇ - ஒளியினையுடைய வளையினை அணிந்தவளே 134
சுடலை 69, 70
சுட்டு 90, 213, 218, 264
சுத்தம் 120
சுந்தரச் சோழர் 209
சுரத்திடைத்தன் தலையார் கணவனை இழத்தல் 112
சுரநடை 89
சுரந்தானா வண்கை - மேன்மேலும் சுரந்து கெடுதலில்லாத ஈகையினை உடைய கை 153
சுரமகளிர் - தேவமாதர்கள் 163
சுரர் குரு - தேவர்களின் குரு; பிரகஸ்பதி 32
சுருக்கு - ஒட்டணி 210, 249
சுருதிவாய்மையர்-வேதியர் 138
சுரும்பு - வண்டு 101, 159
சுவர்ணமாப்பூதி - ஒரு வள்ளலின் பெயர் 153
சுழிகுளம் 277
சுவை 213, 214, 256