| பிசாசமணம் | 282 |
| பிடிதழுவி - பெண்யானையைத் தழுவிக்கொண்டு | 250 |
| பிணி - நோய் | 188 |
| பிணைந்த - இணைந்த, கூடிய | 3 |
| பிதிர்த்தல் - சொரிவித்தல் | 206 |
| பியாதிறம் | 281 |
| பிரகமம் | 120 |
| பிரகிருதி - வேற்றுமை யேற்றற்கு முன்னுள்ள பெயர்ச் சொல்லின் உருவம்; தமிழிலக்கணத்தில் இது பெயர்ப் பகுபதத்தின் முதனிலை யெனப்படும் | 28 |
| பிரசக்தி | 121 |
| பிரசங்கம் | 121 |
| பிரசனம் | 121 |
| பிரசாதம் | 121 |
| பிரசாபத்தியம் | 281 |
| பிரத்தார முதலிய ஆறு தெளிவுகள் | 177 |
| பிரத்தியம் - வேற்றுமை உருபு | 30 |
| பிரமம் | 281 |
| பிரமாணம் | 270 |
| பிரமேயம் - அளக்கப்படும் பொருள் | 89 |
| பிரரோசனம் | 121 |
| பிராசனச் சந்தி | 120 |
| பிராணனாகிய பொருளே அலங்காரமென்பது | 202 |
| பிராதி - தாதுவின் முன்வரும் உபசர்க்கம் | 71 |
| பிராதிபதிகம் | 71 |
| பிராத்தி | 120 |
| பிரிந்தால் | 76 |
| பிரிமொழிச் சிலேடை | 262 |
| பிரியில் | 76 |
| பிலிற்றி - (துதிக்கையினால் வாய்நீர்) வெளிவரவிட்டு | 159 |
| பிற நூன் முடிந்தது தானுடன் படுதல் | 272 |
| பிறந்த பிள்ளை | 74 |
| பிற பொருள் வைப்பு | 210 |
| பிற பொருள் வைப்புத் தடைமொழி | 242 |
| பிறப்பு - வெண்பா ஈற்றில் வரும் நால்வகைச் சீர்களில் ஒன்றன் வாய்பாடு | 132 |
| பிறழ்வு இன்றி உறுதகைய உலகிற்கு - மாறுபடுதல் இல்லாமல் பொருந்திய மேலான தன்மையை உடைய பெரியோர்களுக்கு | 153 |
| பின்பில் - பின்பு (பின்னிடத்தில்) | 12 |
| பின்பு இயைந்த - பின்பு பொருந்திய | 14 |
| பின்மொழி எண்தொகை | 51, 52 |
| பின்மொழிச் சிறப்புத்தொகை | 58 |
| பின்மொழியொப்புத் தொகை | 53, 54 |