பக்கம் எண் :

செய்யுள் முதற்குறிப்பு அகரவரிசை 1786 

செய்யுள் பக்கம் எண் செய்யுள் பக்கம் எண்

குளிர்துன் னியபொன் 780 கேழ்கிள ரெரிகட் 1298
குளிர்மதி கொண்ட 1392 கைகவி நறுநெய் 229
குறங்கணி மயிலொடு 826 கைசெய்த கமழு 1395
குறிஞ்சிப்பூங் கோதை 890 கைத்தல மந்தி 1449
குறிஞ்சி யெல்லையி 889 கைந்நிறை யெஃக 1544
குறுத்தாட் குயிற்சேவல் 375 கைபுனை சாந்தமுங் 51
குறையணி கொண்ட 1431 கைப்படை யொன்று 1274
குனிகொள் பாக 410 கைப்பழு மிழந்த 1542
குன்றமார் பரிந்து 156 கைப்பொடி சாந்த 1548
குன்றனா னுரைப்பக் 813 கைப்பொருள் கொடுத்துங் 907
குன்றிரண் டனைய 734 கைம்மலர்க் காந்தள் 115
குன்றின்வீ ழருவிக் 1728 கைம்மலர்த் தனைய 692
குன்றுண் டோங்கு 665 கைம்மாண் கடற்படையுட் 1022
குன்றெனத் திரண்ட 549 கையகப் படுத்த 567
குன்றென மருண்டு 1640 கையடு சிலையினர் 688
கூகையுங் கோட்டமுங் 1078 கையவளை மையகுழ 1137
கூடநீர் நின்ற 997 கையா ரிலங்கெஃகிற் 1022
கூடார் புலியு 1318 கையார் வளைகள்புடைத் 163
கூடிய மும்மையுஞ் 1609 கையாற் பொதித்துணையே 877
கூடினார்க ணம்மலர்க் 42 கையிற்றொழு தார்கழிய 1135
கூட்டினான் மணிபல 577 கையினாற்சொலக் 574
கூட்டுற முறுக்கி 457 கையுறை யெழுதினர் 482
கூதிர்வந் துலாவலிற் 1512 கையொடு கண்டங் 728
கூந்த லகிற்புகையும் 1682 கைவரை யன்றி 233
கூந்த லின்புகைக் 1514 கைவளர் கரும்புடைக் 719
கூந்த லேந்திய 1359 கைவிசை முறுக்கி 256
கூந்தலை யொருகை 1504 கொங்கு விம்மு 1589
கூருளி முகம் பொரக் 1257 கொங்கு விம்முபூங் 1514
கூரெயி றணிந்த 1646 கொடிக் குழாங் குஞ்சி 1720
கூறப் பட்டவக் 506 கொடி நெடுந் தேரின் 954
கூற்றம் மஞ்சுங் 204 கொடிமுதிர் கிழங்கு 701
கூற்றம் வந்து 1228 கொடியணி யலங்கன் 1639
கூற்ற மன்ன 84 கொடியார் குளிர்முத்தஞ் 396
கூற்றி னிடிக்குங் 249 கொடியெழுந் தலைமருங் 1360
கூற்றுநா வலறுவ 1599 கொடுஞ்சிலையா னோலை 595
கூற்றுவன் கொடிய 214 கொடுஞ்சிலை யுழவன் 1270
கூற்றென முழங்கிக் 566 கொடுமரங் குழைய 1272
கூற்றென வேழம் 1288 கொடுமர வெயின 244
கூன்களுங் குறளு 445 கொடுவெஞ் சிலையைக் 141
கெடலருங் குரைய 1083 கொடுவெஞ் சிலைவாய்க் 857
கெடுத லவ்வழி 1559 கொடையுளு மொருவன் 266
கெண்டையுஞ் சிலையுந் 1170 கொட்டமே கமழுங் 1451
கெலுழனோ நந்த 1089 கொட்டுப் பிடிபோலுங் 1580
கேட்டிது மறக்க 273 கொட்டையம் புரோசைதா 1039
கேட்பது விரும்பி 1171 கொண்ட பூணின்னைச் 1414
கேண்மின் கேண்மின்கள் 1352 கொண்ட வாளொடுங் 245
கேமமா புரமெனுங் 819 கொண்டான் பகழி 470
கேவல மடந்தை 1757 கொண்டு கோதை 939