பக்கம் எண் :

அரும்பத அகராதி977

சீதை  
   - அசோக வனத்தில்  
   துயிலாது இருந்தது 5072 , 5684
   - 'ஒரு மாத காலமே  
   இருப்பேன்' என  
   அனுமனிடம் கூறுதல் 5373 , 5376, 5868
   - சூடாமணி கொடுத்தது 5427
   - அனுமன் கருத்துக்கு உடன்  
   படாமை 5355 , 5370
   - அனுமனுக்கு சிரஞ்சீவித்  
   தன்மை அருளியது 5299
   - அனுமனை 'ஐயன்' என்றது 5323
   - அனுமனை 'நின் பேருரு  
   அடக்குக' என்றது 5333 , 5334
   - அனுமனை 'அப்பன் நீ  
   அம்மை நீ' என்றது 5298
   - அனுமனைப் பாராட்டியது 5336 - 5340
   - அனுமனை 'வள்ளல்' என  
   விளித்தது 5299
   - அனுமனைப் பற்றி  
   'உசாவுதற்கு உரியவனே'  
   எனத் தீர்மானித்தல் 5255
   - அனுமனை வீரன் என்றது 5255 , 5299, 5337
   - அயோத்தி அகலா முன்  
   'கான் யாண்டையது ?' என  
   வினவல் 5288
   - இராமபிரான் வரவு நோக்கி மாதிரம் அனைத்தையும்  
   நோக்கல் 5077
   - இராமபிரானைக் கொடியவன் எனல் 5236
   - இராமபிரானைத் தன் ஆருயிர் எனல் 5230
   - இராவணன் முன் துரும்பு இட்டுப் பேசியது 5184
   - சிறையுண்டது அரக்கர் அழிவு கருதியே 5134
சீதை  
   - இராவணனுக்கு அறவுரை கூறியது 5195 - 5204
   - இராவணனுக்குக் கூறிய  
   மறுமொழிகள் 5183 , 5194
   - இருந்த இடம்  
   செல்லரித்திடவும் ஆண்டு  
   எழாதாள் 5083
   - இலக்குவன் அமைத்த  
   சாலையில் இருத்தல் 5368 , 6037
    - இலக்குவனை மஞ்சன்  
    எனல் 5244
   - இறக்கத் துணிதல் 5237 , 5248
   - உடுத்த துணியோடு வனம் புறப்பட்டது 5287
    - பொதும்பர் சேர்ந்தது 5248
    - ஒரு கொடியைக் கழுத்தில்  
    சுற்றிக் கொண்டு இறக்கத்  
   துணிதல்  
     suicidal Attempt 6045
   - கண்ட மணி ஆழி - 5296
   அமுது, மருந்து, விருந்து(உவ)  
   - கண்ணீரால் துகில்  
   நனைத்து வெய்து  
    உயிர்ப்பால் புலர்த்தியது 5076
   - கமலச் செல்வியே 5134
   - கற்பால் பெண் பாலார்  
    மேன்மை பெற்றனர் 6040
   - கற்பு, பிரான் அருள்,  
   நல்லறன், காப்ப, இராவணன்  
   கோறல் மேல் செலான் 6044
   - 'காண்கிலேன் எனில் இலங்கையை அழிப்பேன்'எனல் 5069
    - காணப் பெறா அனுமன் சிந்தனை 5059 - 5067
   - குழல் முடியாது இருந்தமை 5078
   - சூடாமணியைத் தன் ஆடையில் முடிந்து வைத்திருந்தமை 5427