தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • தன்மதிப்பீடு : விடைகள் - I

    2.

    சிலப்பதிகாரம் - பெயர்க்காரணம் கூறுக.

    சிலம்பு + அதிகாரம் = சிலப்பதிகாரம். கண்ணகி காற்சிலம்பால் விளைந்த பூசலே காப்பியக் கதைக்கு அடிப்படை. எனவே சிலப்பதிகாரம் எனப் பெயர் பெற்றது.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2026 11:30:33(இந்திய நேரம்)