தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • தன்மதிப்பீடு : விடைகள் - II

    2.

    சிந்தாமணியில் பின்னோக்கு உத்தி பற்றிக் குறிப்பிடுக.

    பின்னர் நிகழப் போவதை முன் உணர்த்துவதே, பின்னோக்கு உத்தி. சோதிடம், கனவு, விருச்சி கேட்டல், நிமித்தம் வழி இது உணர்த்தப்படுகிறது. சீவகனைக் கண்ட மகளிர் மடந்தை தோற்றாள் என்பது சீவகன் வெற்றியை முன் உணர்த்துகிறது.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 24-09-2019 12:42:17(இந்திய நேரம்)