தன் மதிப்பீடு : விடைகள் - I
வினா ஆறு வகைப்படும். அவை,
1) அறிவினா, 2) அறியா வினா, 3) ஐயவினா, 4) கொளல்வினா, 5) கொடைவினா, 6) ஏவல் வினா.
Tags :