தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

(விடை)

  • தன் மதிப்பீடு : விடைகள் - II
     

    3.
    இறைபயப்பன யாவை?
     

    ஏவல் விடை, வினா எதிர் வினாதல் விடை, உற்றது உரைத்தல் விடை, உறுவது கூறல் விடை, இனமொழி விடை என்னும் ஐந்து விடைகளும் இறைபயப்பன எனப்படும்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 28-07-2017 17:17:22(இந்திய நேரம்)