A0411 இலக்கிய வரலாறு - 1
பேரா.அ.தட்சிணா மூர்த்தி
தன் மதிப்பீடு : விடைகள் - I
3.
குறைந்த அடிகளைக் கொண்ட வெண்பாக்களால், அறம், பொருள், இன்பம் பற்றி ஐம்பது முதல் ஐந்நூறு செய்யுட்களைக் கொண்டு இயற்றப்படுவது கீழ்க்கணக்கு நூலாகும்.
முன்
3.0
Tags :