A0411 இலக்கிய வரலாறு - 1
பேரா.அ.தட்சிணா மூர்த்தி
தன் மதிப்பீடு : விடைகள் - II
4.
கீழ்க்கணக்கு நூல்களின் அகநூல்கள் ஆறு. அவை வருமாறு:
(1) கார் நாற்பது (2) ஐந்திணை ஐம்பது (3) ஐந்திணை எழுபது (4) திணை மொழி ஐம்பது (5) திணை மாலை நூற்றைம்பது (6) கைந்நிலை
முன்
3.0
Tags :