A0411 இலக்கிய வரலாறு - 1
பேரா.அ.தட்சிணா மூர்த்தி
தன் மதிப்பீடு : விடைகள் - II
4.
இவர் தம்மை மறந்த நிலையில் பேய் பிடித்தவர் போலக் கண்கள் சுழலும்படி அழுதார்; சிரித்தார்; தொழுதார்; குதித்து ஆடினார்; பாடினார்; அலறினார் இதனால் இவர் பேயாழ்வார் ஆனார்.
முன்
6.0
Tags :