தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • தன் மதிப்பீடு: விடைகள் - I
     

    5. தமிழர் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதற்குப் பாரதிதாசன் கூறும் காரணங்கள் யாவை?

    தமிழர் ஒன்றுபட்டால், உடல் அளவில் பலராக இருக்கும் தமிழர், வீரம் கொள்ளும் கூட்டமாக அமையும் என்று கூறுகிறார். தமிழர்களின் ஒற்றுமையைக் கண்டு தமிழ்ப்பகைவர் ஓடி விடுவர் என்றும் சொல்கிறார்.
     

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2026 11:30:33(இந்திய நேரம்)