தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

    • தன் மதிப்பீடு : விடைகள் - I

      4.  சிற்றிலக்கிய வகைகளின் எண்ணிக்கை 96 என்று கூறும் இரு பாட்டியல் நூல்களின் பெயர்களைக் குறிப்பிடுக?

      சிற்றிலக்கிய வகைகளின் எண்ணிக்கை 96 என்று கூறும். இருபாட்டியல் நூல்கள் பிரபந்த மரபியல், பிரபந்த தீபிகை என்பன ஆகும்.

      முன்

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 09-08-2017 17:39:50(இந்திய நேரம்)