சிற்றிலக்கியம் 1
முனைவர் தா.ஈசுவரபிள்ளை
தன் மதிப்பீடு : விடைகள் - II
2. பாடல் எண்ணிக்கை அடிப்படையில் அமையும் சிற்றிலக்கிய வகைகள் சிலவற்றைக் குறிப்பிடுக.
பஞ்சகம், பத்து, சதகம் என்பன பாடல் எண்ணிக்கை அடிப்படையில் அமையும் சில சிற்றிலக்கிய வகைகள் ஆகும்.
முன்
Tags :