சிற்றிலக்கியம் 1
முனைவர் தா.ஈசுவரபிள்ளை
தன் மதிப்பீடு : விடைகள் - II
3. பாதாதி கேசம் என்ற இலக்கிய வகையைக் குறித்து விளக்குக.
பாட்டுடைத் தலைவனின் பாதம் முதல் தலை வரை வருணித்து அல்லது புகழ்ந்து பாடும் இலக்கிய வகை பாதாதி கேசம் என்ற சிற்றிலக்கிய வகை ஆகும்.
முன்
Tags :