பாட முன்னுரை | தமிழ் இணையக் கல்விக்கழகம் 
தமிழ் இணையக் கல்விக்கழகம்

தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பாட முன்னுரை

  • 4.0 பாட முன்னுரை

    தமிழ் மொழியில் காணப்படும் சிற்றிலக்கிய வகைகளில் கலம்பக இலக்கியமும் ஒன்று ஆகும். பல உறுப்புகள் கலந்த கலவை இலக்கியமாக இது காணப்படுகிறது. சிற்றிலக்கிய வகைகளுள் இந்த இலக்கியம் பற்றிய செய்திகள் இந்தப் பாடத்தில் தொகுத்துக் கூறப்பட்டுள்ளன.

Tags         :