சிற்றிலக்கியம் 1
முனைவர் தா.ஈசுவரபிள்ளை
தன் மதிப்பீடு : விடைகள் - I
3 . கோவை இலக்கியம் என்று பெயர் ஏற்படக் காரணம் யாது?
அகப் பொருளுக்கு உரிய துறைகள் பலவற்றை முறையாகக் கோக்கப்பட்ட நூல் ஆகையால் இதற்குக் கோவை இலக்கியம் என்ற பெயர் ஏற்பட்டது.
முன்
பாட அமைப்பு
6.0
6.1
6.2
6.3
6.4
6.5
Tags :