Primary tabs
-
2)
தொல்காப்பியர் ‘தந்நிலை திரியா’ என்னும் தொடரால் உணர்த்துவது யாது?
‘தந்நிலை திரியா’ என்னும் தொடரால் தொல்காப்பியர் 'மாற்றம் பெறாத உயிர்எழுத்து’ என்பதை உணர்த்துகிறார். அதாவது குற்றியலிகரமும் குற்றியலுகரமும் நிலைமாற்றம் பெற்றவை என்பதை உணர்த்துகிறார்.