உயிர்எழுத்துகளின் பிறப்பிடம் குறித்து நன்னூல் கூறுவது யாது?
எழுத்துகள் பிறப்பதற்குக் கூறப்பட்ட பொதுவான இலக்கணத்தின் அடிப்படையில் உயிர்எழுத்துகள் கழுத்தை இடமாகக் கொண்டு பிறக்கின்றன என நன்னூல் கூறுகிறது.
முன்
பாட அமைப்பு
2.0
Tags :