தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • 5)

    மொழி நூலார் கருத்துப்படி உயிர்ஒலிகள் எத்தனை? அவை யாவை?

    மொழிநூலார் கருத்துப்படி உயிர்ஒலிகள் பத்து.  அவை: அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஒ, ஓ ஆகியன.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 15-08-2017 13:06:20(இந்திய நேரம்)