தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

(விடை)

  • தன் மதிப்பீடு : விடைகள் - II

    1.

    தமிழின் முதல் இலக்கண நூல் எது? அதை எழுதியவர் யார்?

    தமிழின் முதல் இலக்கண நூல் அகத்தியம்; அதை எழுதியவர் அகத்தியர்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2026 11:30:33(இந்திய நேரம்)