தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • தன் மதிப்பீடு : வினாக்கள் - I (விடைகள்)

    9.

    புணர்நிலை அணி எத்தனை வகைப்படும்?அவை யாவை?

    புணர்நிலை அணி இரண்டு வகைப்படும்.அவை வினைப் புணர்நிலை, பண்புப் புணர்நிலைஎன்பனவாம்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2026 11:30:33(இந்திய நேரம்)