தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை





  • 10)

    தாங்கள் என்பது தற்காலத் தமிழில் எவ்வாறு வழங்குகிறது?
    தாங்கள் என்பது தற்காலத் தமிழில் முன்னிலையில் ஒருவரை மட்டும் குறிக்கும் உயர்வு ஒருமைப்பெயராக வழங்குகிறது.

    எடுத்துக்காட்டு : தாங்கள் வரவேண்டும்.


Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 06:10:57(இந்திய நேரம்)