தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை





  • 9)

    தற்காலத் தமிழில் வழங்கும் இருவகைத் தன்மைப் பன்மைகளைக் குறிப்பிடுக.
    1. உளப்பாட்டுத் தன்மைப் பன்மை - நாம் செல்வோம் 2. உளப்படுத்தாத் தன்மைப் பன்மை - நாங்கள்              செல்வோம்


Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 06:11:23(இந்திய நேரம்)