தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

TVU Courses-- சொற்பொருள் கோட்பாடுகள்

 • பாடம் - 2

  D04132 சொற்பொருள் கோட்பாடுகள்

  இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

  இந்தப் பாடம் சொற்பொருள் தொடர்பான பல்வேறு கோட்பாடுகளை விளக்குகிறது. தொடக்க காலகட்டத்திலிருந்து எவ்வாறு ஒரு கோட்பாட்டிலிருந்து மற்றொன்று வளர்ச்சிபெற்றது என்பதைத் தக்க சான்றுகளுடன் விளக்குவதாக இப்பாடம் அமைந்துள்ளது.

  இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

  இதனைப் படித்து முடிக்கும்போது நீங்கள் கீழ்க்காணும் திறன்களையும் பயன்களையும் பெறுவீர்கள்!
  • சொற்பொருள் குறித்து, பல்வேறு கோட்பாடுகளையும் அதன்     தொடர்பாக, பல்வேறு மொழியியலாளர் மற்றும் பல்துறை அறிஞர்களால் உண்டாக்கப்பட்ட கோட்பாடுகளையும் நன்கு உணர்ந்து கொள்ளலாம்.
  • சொற்கள் தனித்திருந்து பொருள் தருவதைக் காட்டிலும் சூழல் அடிப்படையில்தான் உரிய பொருளைத் தரும் எனும் சூழ்நிலைக் கோட்பாட்டு முதல் பல்வேறு கோட்பாடுகளைத் தெரிந்து கொள்ளலாம்.
  • இக்கோட்பாடுகள் அனைத்தும் தக்க சான்றுகளுடன் விளக்கப் படுவதால் சொற்பொருளியல் குறித்த பல்வேறு அணுகுமுறைகளை நன்கு அறிந்து கொள்ளலாம்.
புதுப்பிக்கபட்ட நாள் : 08-11-2017 12:08:27(இந்திய நேரம்)