Primary tabs
தன்மதிப்பீடு : விடைகள் - I
(2)வரலாற்றுக்கு முந்தைய காலத்தை அறிய உதவும் சான்றுகள் யாவை?அகழ்வாய்வில் கிடைக்கும், வரலாற்றுக்கு முற்பட்ட மனிதர்கள் பயன்படுத்திய பொருட்களை வைத்து அக்கால மக்களின் வரலாற்றை அறியலாம். மேலும் அவர்கள் பாறைகளிலும் குகைகளிலும் வரைந்து வைத்துள்ள பாறை ஓவியங்களை வைத்தும் அறியலாம்.
முனைவர்
லோ. மணிவண்ணன்