தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Pudhinum - I-2. புதினத்தின் தோற்றமும் வளர்ச்சியும்

  • பாடம் - 2
     

    P10132 புதினத்தின் தோற்றமும் வளர்ச்சியும்

    இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

    புதினத்தின் தோற்றமும், வளர்ச்சியும் குறித்த கருத்துகளை இப்பாடம் தெரிவிக்கிறது. புதினத்தின் வளர்ச்சி மூன்று காலக்கட்டங்களில் விளக்கப்படுகின்றது. புதினத்தின் இன்றைய நிலை குறித்தும் விளக்கப்படுகின்றது.

    இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

    தொடக்க காலத் தமிழ்ப் புதின ஆசிரியர்கள் குறித்து அறிந்து கொள்ள முடியும்.

    துப்பறியும் புதின ஆசிரியர்கள் பற்றி அறிந்து கொள்ளலாம்.

    விடுதலைக்குப்பின் தோன்றிய புதின ஆசிரியர்களில் குறிப்பிடத்தக்க புதின ஆசிரியர்கள் குறித்துத் தெரிந்து கொள்ளலாம்.

    வரலாற்று நாவலாசிரியர்கள், சமூக நாவலாசிரியர்கள், வட்டார நாவலாசிரியர்கள் பற்றித் தெரிந்து கொள்ளலாம்.

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 08:17:16(இந்திய நேரம்)