தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

New Page 1-விடை

  • தன் மதிப்பீடு - II : விடைகள்

    3.

    உரைநடை எழுதுவோரின் பொறுப்பு யாது?

    எல்லார்க்கும் விளங்க வேண்டும், அதனோடு உரைநடைப் பண்புகளும் உடன் வளர வேண்டும். நல்ல உரைநடையைப் படிக்க மக்கட்குப் பயிற்சி கொடுப்பது எழுதுவோர் பொறுப்பு.

    எழுத்தாளர்கள் சிறுசிறு தொடர்களையே உரைநடையமைப்பாகக் கருதிப் பின்பற்ற வேண்டும். எழுத்து வழக்கில் பலரும் படிக்கத்தக்க பொதுத்தன்மை அமைய வேண்டும். பேச்சுப் பகுதிகளை எளிய இயல்பு நடையில் அமைக்கலாம்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 28-07-2018 16:59:20(இந்திய நேரம்)