தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

தன்மதிப்பீடு : விடைகள் - I

  • தன்மதிப்பீடு : விடைகள் - I

    (1)

    அண்ணாவின் உரைநடைப் படைப்புகளை எவ்வாறு பல வகைப்படுத்தலாம்?

        அண்ணாவின் உரைநடைப் படைப்புகளை நாடகம், புதினம், சிறுகதை, சொற்பொழிவு, மடல்கள், கட்டுரைகள். அந்திக் கலம்பகம், ஊரார் உரையாடல் எனப் பல பிரிவுகளாக வகைப்படுத்தலாம்.
புதுப்பிக்கபட்ட நாள் : 28-09-2019 10:31:45(இந்திய நேரம்)