Primary tabs
-
தன்மதிப்பீடு : விடைகள் - I
(5)
அண்ணாவின் உரைநடையில் வடசொற்கள் கலந்து வந்தமைக்குக் காரணம் கூறுக.
அண்ணா, பொதுமக்களின் நடையில் தம் பேச்சையும் எழுத்தையும் அமைத்துக் கொள்ள வேண்டும் என்று கருதியதும், தமது உரைநடை எதுகை மோனைகள் நிறைந்த அலங்கார நடையாக அமைய வேண்டும் என்று கருதியதும், அண்ணாவின் உரைநடையில் வடசொற்கள் வந்து கலந்தமைக்குக் காரணங்கள் ஆகும்.