தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

(விடை)

  • 5.
    காசி விசுவநாத முதலியார் எழுதிய மூன்று நாடகங்கள் எவை?

    காசி விசுவநாத முதலியார் எழுதிய மூன்று நாடகங்கள் 1) டம்பாச்சாரி விலாசம் 2) தாசில்தார் நாடகம் 3) பிரம்ம சமாஜ நாடகம்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 08:53:09(இந்திய நேரம்)