தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பாட முன்னுரை

  • 6.0 பாட முன்னுரை

    தமிழ் நாடகங்களின் மறுமலர்ச்சிக்கும் தமிழ் நாடகக் கலை வளர்ச்சிக்கும் பம்மல்சம்பந்த முதலியார் அரும்பணி ஆற்றியுள்ளார்.

    இருபதாம் நூற்றாண்டு நாடக வளர்ச்சிக்குச் சம்பந்த முதலியாரின் பங்களிப்பு (contribution) மிகவும் முக்கியமானது. அவரது வாழ்க்கை, நாடகப்பணி, நாடகங்கள் ஆகியவை இப்பாடத்தில் தொகுத்துக் கூறப்பட்டுள்ளன.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2026 11:30:33(இந்திய நேரம்)