தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

(விடை)

  • 1)
    பொதுவுடைமைச் சிந்தனை என்றால் என்ன?

    எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும். ஆண்டான்- அடிமைச் சிந்தனை மாறவேண்டும். ஏழை - பணக்காரன் நிலையில் மாற்றம் பெறவேண்டும். ஏழை என்றும் பணக்காரன் என்றும் பாகுபாடு இருக்கக் கூடாது என்பன பொதுவுடைமைச் சிந்தனையாகும்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 21-08-2018 11:24:35(இந்திய நேரம்)