தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

(விடை)

  • 2)
    பொதுவுடைமைச் சிந்தனை பற்றிய பாரதிதாசன் பாடல் ஒன்றை எழுதுக.

    ஓடப்பராய் இருக்கும் ஏழைப்பர்
    உதையப்பர் ஆகிவிட்டால் ஓர்நொடிக்குள்
    ஓடப்பர் உயரப்பர் எல்லாம் மாறி
    ஒப்பப்பர் ஆகிவிடுவார் உணரப்பா நீ

    என்ற பாடல் பொதுவுடைமைச் சிந்தனை குறித்த பாடலாகும்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 09:16:18(இந்திய நேரம்)